new-delhi கூகுள் டூடுல் 2022 விருது வென்ற கொல்கத்தா சிறுவன்! நமது நிருபர் நவம்பர் 14, 2022 2022-ஆம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் இந்தியா விருதை, கொல்கத்தாவை சேர்ந்த ஸ்லோக் முகர்ஜி வென்றுள்ளார்.